star-spangled banner
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- star-spangled banner, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ஒளிரும் விண்மீன்களால் அலங்கரிக்கப்பட்ட பதாகை (கொடி] என்னும் பொருளுடைய இந்தச் சொற்றொடர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கீதத்தைக் குறிக்கும்...இந்தச் சொற்றொடர் அந்தக் கீதத்தில் நான்கு முறை வருகிறது...அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கொடியில், அந்த நாட்டிலுள்ள, ஐம்பது உள்ளரசுகளும் (மாநிலங்கள்}, ஐம்பது நட்சத்திரங்களாகப் பிரதிநித்துவப் படுத்தப்பட்டிருக்கும், அதாவது ஓர் அரசுக்கு ஒரு நட்சத்திரம்...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---star-spangled banner--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்