stock exchange
Appearance
ஆங்கிலம்
[தொகு]stock exchange
- பங்குமாற்று நிலையம்
- பங்குச் சந்தை
- பங்குப் பரிவர்த்தனை மையம்
விளக்கம்
[தொகு]- ஈடுகள் வாங்கப்படும் விற்கப்படும் அங்காடி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +