sub-contractor

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sub-contractor, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): சார் ஒப்பந்ததாரர்


விளக்கம்

பொது ஒப்பந்ததாரர் செய்யும் வேலையில் ஒரு பகுதியை கட்டணத்திற்காக செய்து தரும் நபர், அல்லது நிறுவனம். சார் ஒப்பந்ததாரருக்கு பொது ஒப்பந்ததாரர் கட்டணம் செலுத்தத் தவறினால், சொத்தின் உரிமையாளர், அக்கட்டணத்தை செலுத்த வேண்டும், அல்லது சார் ஒப்பந்ததாரர், அச்சொத்தின் மீது, தனக்குச் சேர வேண்டிய தொகையின் மதிப்பிற்கேற்ற அளவு உரிமை கோர இயலும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. contract
  2. contractor
  3. independent contractor
  4. general contractor
  5. mechanic's lien


( மொழிகள் )

சான்றுகோள் ---sub-contractor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=sub-contractor&oldid=1698136" இலிருந்து மீள்விக்கப்பட்டது