substitution reaction

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

substitution reaction

  • வேதியியல். பதிலீட்டு வினை

விளக்கம்[தொகு]

கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒர் அணு அல்லது ஒரு தொகுதி நீக்கப்பட்டு , வேறொர் அணு அல்லது தொகுதி அவ்விடத்தை அடைந்து கார்பனுடன் பிணைப்பு ஏற்படுமாயின் அவ்வினை பதிலீட்டு வினை எனப்படும்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் substitution reaction
"https://ta.wiktionary.org/w/index.php?title=substitution_reaction&oldid=1468004" இருந்து மீள்விக்கப்பட்டது