sunroom
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]விளக்கம்
[தொகு]- வீட்டினுள் சூரியவெளிச்சம் தாராளமாக விழும்படி கட்டப்பட்ட அறை...வீட்டு மூல கட்டுமானத்தின் ஒருபுற சுவர்ப்பகுதி நிலையிலிருந்து சற்று வெளிப்புறமாக விரிவாக்கம் செய்து அப்பகுதியின் மூன்று பக்கங்களிலும் வெள்ளைக் கண்ணாடிகளால் சுவர் அமைத்து ஓர் அறையைப்போல கட்டிவிடுவர்...இந்த அறையிலுள்ள கண்ணாடிகளின் வாயிலாக எல்லா காலங்களிலும் சூரியனின் ஒளி வீட்டிற்குள் வரும்...பெரும்பாலும் கடும் குளிர் மற்றும் பனி பெய்யும் பிரதேசங்களில் இத்தகைய அமைப்புகளை ஏற்படுத்திக்கொள்வர்...இந்த அறையில் உட்கார்ந்து இளைப்பாறுவர்...தொட்டிகளில் செடிகளையும் வளர்ப்பர்....வீடுகள் மட்டுமல்லாது பெரிய கட்டிடங்களிலும் இத்தகைய அமைப்புகள் தேவைக்கேற்ப அமைப்பது உண்டு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---sunroom--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2]