உள்ளடக்கத்துக்குச் செல்

அறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓர் அறை
பொருள்
  • ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
  • கன்னத்தில் உள்ளங்கையால் அடிக்கும் அடி
  • சொல், அடி, திரை, வீட்டின் பகுதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • இது வகுப்பறை. அறை - room.
  • ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை திருப்பிக் காட்டு. அறை - slap.
அறு - அறை - அறை
சிற்றறை, வகுப்பறை, தனியறை, ஓய்வறை, படிப்பறை, நிலவறை, கருவறை
இருட்டறை, மணவறை, வரவேற்பறை, காட்சியறை, பொருள்வைப்பறை, பிணவறை
சமையலறை, படுக்கையறை, பள்ளியறை, குளியலறை, கழிப்பறை
அரை-அடி-வீடு
  1. சொல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறை&oldid=1994781" இலிருந்து மீள்விக்கப்பட்டது