உள்ளடக்கத்துக்குச் செல்

superman

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

superman, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

superman(பெ)

  • அதிமனிதன்; அதிமானுடன்
  • உயராண்; மீமனிதன், மாமனிதன் - மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள் செய்யும் வல்லமை படைத்தவன்
விளக்கம்
  • மீ - மேலிடம், உயரம், மேன்மை, ஆகாயம்
  • மா - வலிமை
பயன்பாடு
  • அதிமனிதன் இயற்கையை முழுமையாக வென்றவன் (ஜெயமோஹன்)
  • superman (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---superman--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(#)

"https://ta.wiktionary.org/w/index.php?title=superman&oldid=1617206" இலிருந்து மீள்விக்கப்பட்டது