superstitious
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- superstitious,உரிச்சொல்.
- குருட்டு நம்பிக்கை வாய்ந்த
- போலிப்பற்றுடைய
- விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள
- தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய
- இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---superstitious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+