telecommunications tower
Appearance
பொருள்
- தொலைத்தொடர்பு கோபுரம்
விளக்கம்
பயன்பாடு
- நகர்ப்புறங்களில் தனியார் மொபைல் போன் நிறுவனங்களின் சார்பில், ஏராளமான தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படும் (தினமலர், 14 ஜூன் 2011)