உள்ளடக்கத்துக்குச் செல்

thelathini

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

thelathini (பெ) ஒலிப்பு: தேலாதீ1னீ

பெயர்ச்சொல்
[தொகு]
பொருள்


  1. முப்பது (எண்ணிக்கை)
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 30 என எழுதப்பெறும் எண்.
விளக்கம்

thelathini na moja (தேலாதீ1னீ நா மோசா3 ) என்றால் முப்பத்தியொன்று (31).

"https://ta.wiktionary.org/w/index.php?title=thelathini&oldid=1620312" இலிருந்து மீள்விக்கப்பட்டது