thicket
Appearance
thicket, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
thicket(பெ)
- அடர்ந்த புதர்; புதர் மண்டிய குறுங்காடு; மரஞ்செடிகளின் சிறுசெறிவு; செற்றை; சிறுதூறு; மிளை; கூடற்பற்றை; குன்மம்; அரில், இறும்பு
விளக்கம்
பயன்பாடு
- thicket (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---thicket--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு