கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இடியின் ஓசை
thunder
- முழங்கு
- Thunder and Lightning --- இடியும் மின்னலும்
Symbol of Thunder --- இடியின் குறி
மேகத்திலிருந்து நகரத்தை தாக்கும் இடியுடன் கூடிய மின்னல்கள்.
இடியும் மின்னலும் மேகத்திற்கிடையே.