titanic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • உரிச்சொல்
  1. மீமனித ஆற்றலுடைய
  2. மிகப் பெரிய வலிமையுடைய
  3. மாபேராற்றல் வாய்ந்த
  4. மிகப்பெரிய மாபேரளவான.
  5. gigantic என்ற மாற்று சொல்லும் இதற்குண்டு.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---titanic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=titanic&oldid=1621361" இலிருந்து மீள்விக்கப்பட்டது