உள்ளடக்கத்துக்குச் செல்

topsy turvy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. () topsy turvy
  2. கீழ்மேல்; தலைகீழாய்; நேர்நிலை தவறி; தலைகீழாக
  3. அலங்கோலமாய்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு வருடத்தில் அவன் நிலை தலைகீழாய் விட்டது; பணக்காரன் ஆக இருந்த அவன் படு ஏழை ஆகி விட்டான். (in one year, his situation has turned topsy turvy. From being a rich man, he became very poor)
  2. வகுப்பறை அலங்கோலமாய் இருந்தது (the classroom was topsy turvy)

{ஆதாரம்} --->

 சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
 வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=topsy_turvy&oldid=1881076" இலிருந்து மீள்விக்கப்பட்டது