ஏழை
Appearance
ஏழை(பெ)
பொருள்
(பெ) - பண வசதி குறைவாக உள்ளவர்
மொழிபெயர்ப்புகள்
- Poor person ஆங்கிலம்
- ग़रीब जन இந்தி
பயன்பாடு
- எதுவும் இல்லாதவன் ஏழை. ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. (ஆனந்தவிகடன், 20-ஏப்ரல் -2011)
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஏழை