totalizator
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- தானியங்கிப் பந்தயக் கணிப்புப் பொறியமைவு
- மொத்தப் பணயத்தொகையை ,வெற்றிக்குதிரையின் மேல் பந்தயங்கட்டியவர்களிடையே பங்கிடும் பொருட்டு, பணயங்களின் எண்ணிக்கையையும் தொகையையுங் காட்டும் அமைவு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---totalizator--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+