உள்ளடக்கத்துக்குச் செல்

toughness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • தாங்கும் திறன், பலம், வலிமை, முறியாமை;
  • முனைப்பு; விடாப்பிடி
  • உரப்பு; கெட்டித் தன்மை; கடுமை;
  • கடினத் தன்மை; அதிர்வு ஏற்புத்திறன்[1]
  • (பணியா) முரட்டுத்தனம்
பலுக்கல்

உசாத்துணை

[தொகு]
  1. சொற்குவை [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=toughness&oldid=1994440" இலிருந்து மீள்விக்கப்பட்டது