உள்ளடக்கத்துக்குச் செல்

பலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • பலம், பெயர்ச்சொல்.
 1. ஒரு பழைய எடை அளவு
 2. வலிமை
 3. வலி
 4. வேகம்
 5. படை
 6. உறுதி
 7. பருமன்
 8. நெற்றி
 9. இலை
 10. நிறைவகை
 11. இறைச்சி
 12. நிமிடம்
 13. கனி
 14. காய்
 15. கிழங்கு
 16. பயன்
 17. பொன்
 18. காண்க :ச்சவெட்பாலை ]]
 19. சாதிக்காய்
 20. கேடகம்
 21. மகளிர் சூதகம்
 22. வட்டத்தின் பரப்பு
 23. ஆயுத நுனி
 24. செல்வாக்கு
 25. கலப்பையின் கொழு
 26. கணித உறுப்புகளுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. strength


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலம்&oldid=1635315" இலிருந்து மீள்விக்கப்பட்டது