transaction fee
Appearance
பொருள்
transaction fee(பெ)
- பரிமாற்றக் கட்டணம்
விளக்கம்
பயன்பாடு
- பரஸ்பர நிதியில் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்தால், ஒவ்வொரு பத்தாயிரத்துக்கும் 100 ரூபாயோ 150 ரூபாயோ சிறு பரிமாற்றக் கட்டணமாக விதிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறது "செபி'. ("செபி'யின் செறிவான முடிவு...தினமணி, 02 ஆக 2011 )
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---transaction fee--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #