transferable
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
transferable(உ)
- மாற்றத்தக்க
- மாற்றுரிமையுடைய
விளக்கம்
பயன்பாடு
- transferable job – மாற்றத்தக்க பணி
- transferable skills – ஒரு பணியிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றக்கூடிய திறமைகள்
(இலக்கியப் பயன்பாடு)
- transferable (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---transferable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்