trench
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- ஒலிப்பு
trench
- நீள்வரிப் பள்ளம்; பள்ளம்; மறை குழி; மறைகுழி
- கட்டுமானவியல். அகழி
- நிலவியல்.அகழி
- பொறியியல். அகழி
- மருத்துவம். அகழி
- மீன்வளம். கடலடிப் படுகுழி; கடலடிப் படுபள்ளம்
- வேளாண்மை. சால் அகழி ; ஆலவாலம்
விளக்கம்[தொகு]
கடலில் காணப்படும் மிக ஆழமான பகுதி
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trench