உள்ளடக்கத்துக்குச் செல்

சால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செடி வரிசைகளுக்கிடையில் இருப்பதே சால்
சுவடுகளுள்ள மண்ணே, சால்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. செல் தடம், சுவடு, குடவுக் குழி, பள்ளப் பகுதி
  1. நிறை, மிகு, மேன்மைபொருந்து, முற்று
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. furrow
  2. be abundant, be full, be great, be noble
  3. fill, complete
  4. Outlet
  5. Drain
  6. Duct
  • பிரான்சியம்
sillon

(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - சால் )

(கலப்பை), (உழு), (அடிசால்பிடிசால்‎).
சால்பு, சால, சாலுதல், சான்றோன், சான்றோர், சான்று, சாட்சி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சால்&oldid=1886180" இலிருந்து மீள்விக்கப்பட்டது