அகழி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அகழி (பெ)
- பாதுகாப்புக்காக அரண்மனை அல்லது கோட்டையைச் சுற்றி அமைக்கப்படும், நீர் நிரம்பிய கொடும்பள்ளம்
- கோட்டையின் வெளிப்புறத்தில் அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண் அல்லது
கோட்டையைச் சுற்றி இயற்கையாக அமைந்த நீரரண் அகழி ஆகும்.
- அகழ்ந்த நீர் கொடும்பள்ளம்.
- மதில்சூழ்ந்த நீரரண்.
மொழிபெயர்ப்பு
[தொகு]பயன்பாடு
[தொகு]- கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. (சிவகாமியின் சபதம், கல்கி)
- தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
- மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும்,
- வென்றித் தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
- மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால் (கம்பராமாயணம், யுத்த காண்டம் மீட்சிப் படலம்)