trinitarian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]trinitarian
- ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ நம்பிக்கை கொண்டவர்
உரிச்சொல்
[தொகு]trinitarian
பொருள்
- ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ நம்பிக்கை கொண்ட
விளக்கம்
- இச்சொல் trinity (இலத்தீன்: Trinitas - மூன்று நிலையாய் உள்ளமை) என்னும் மூலத்திலிருந்து பிறக்கிறது. ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் எனவும், இயேசு கிறித்து வழியாக இந்த மறையுண்மை வெளிப்படுத்தப்பட்டது எனவும் கிறித்தவர் நம்புகின்றனர்.
பயன்பாடு
- தந்தையாம் கடவுளின் முன்னறிவின்படி, இயேசு கிறித்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தத்தால் தூய்மையாக்கப்படவும் நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் (1 பேதுரு 1:1-2)திருவிவிலியம்
- trinitarian (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---trinitarian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்