திரித்துவம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திரித்துவம்(பெ)
- (மூவொருமை - ஒன்றில் இணைந்திருக்கும் மூன்று) ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்பதைக் குறிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படும் சொல்; கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பிதா (கடவுள்),மகன் (இயேசு), பரிசுத்த ஆவி ஆகிய மூவரையும் கூட்டாக குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - trinity