trough
Appearance
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/Kuh-Wassertrog.jpg/220px-Kuh-Wassertrog.jpg)
தாழியில் தண்ணீர் பருகும் பசு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
trough
- {காற்றழுத்தத்} தாழ்பகுதி; தொட்டி
- இயற்பியல். அகடு; அலைப்பள்ளம்; தாழி
- கட்டுமானவியல். தாழி; தொட்டி
- கால்நடையியல். தொட்டி
- நிலவியல். பள்ளம்
- பொறியியல். அமிழ்த்தும் கலம்; தாழி; தொட்டி; பள்ளம்
- மருத்துவம். தொட்டி; நீளக்கால்வாய்; நீளப்பள்ளம்; பாட்டைப்பள்ளம்
- மீன்வளம். சிறுத் தொட்டி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trough