கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
- எருது முதலியவற்றை வெளியேறும்படி அவிழ்த்துவிடு
- கட்டவிழ்த்து விடு; ஏவி விடு; ஏவு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவன் என் மேல் நாயை அவிழ்த்து (ஏவி) விட்டான் (he unleash the dog on me)
{ஆதாரம்} --->