ural-altaic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ural-altaic, உரிச்சொல்.
- யூரஸ்-ஆல்ட்டாய் மலைப்பகுதி சார்ந்த
- யூரல்-ஆல்ட்டாய் மலைப்பகுதி மக்களுக்குரிய
- (மொழி) வட ஐரோப்பிய-ஆசிய பரப்புக்குரிய ஒட்டியல் மொழிக் குழு சார்ந்த
- பின்னிக்-மங்கோலிய இன ஒட்டியல் மொழிக் குழுவினுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ural-altaic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி