உள்ளடக்கத்துக்குச் செல்

use and throw

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

use and throw (பெ)

  1. பயன்படுத்தி எறி; நுகர்ந்து வீசு; துய்த்து எறி [1]
விளக்கம்
பயன்பாடு
  1. தமிழ் வணிக எழுத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தன. அவர்களின் எழுத்துக்களுக்கான தேவை இருக்கும் வரை வணிக இதழ்கள் அவர்களைப்பற்றி பேசுகின்றன. அவர்கள் மறைந்ததும் அல்லது எழுதாமலானதும் அவை அவர்களை முழுமையாகவே மறந்துவிடுகின்றன. அவர்களும் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள். ...ஆர்வி, பிவிஆர் போன்றவர்களை இன்று பொருட்படுத்தவே யாருமில்லை. அது வணிகஎழுத்தின் இயல்பு, அது ‘நுகர்ந்துவீசு’ பண்பாட்டை சேர்ந்தது (பரப்பிலக்கியம்- இலக்கியம், ஜெயமோகன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---use and throw--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :use - throw - disposable - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=use_and_throw&oldid=1813541" இலிருந்து மீள்விக்கப்பட்டது