உள்ளடக்கத்துக்குச் செல்

valve

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • அடைப்பிதழ்; தடுக்கிதழ்
  • ஓரதர்; வாவி[1]

விளக்கம்

[தொகு]

குழாய் போன்றவற்றில் நீர்மமோ வளிமமோ வேறு பொருளோ ஒரு திசையில் மட்டுமே பாயுமாறு கட்டுப்படுத்தும் இதழ்போன்ற மூடி

பலுக்கல்

மேற்கோள்

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் [2]
  1. வளவு வலைப்பூ [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=valve&oldid=1993696" இலிருந்து மீள்விக்கப்பட்டது