vassalage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- குடியாள் நிலை
- குடியாண்மைக் கடமை
- குடியாண்மை ஊழியம்
- அடிமை ஊழியம்
- சார்பூழியம்
- மானிய உடைமை
- குடியாட்கள் தொகுதி.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---vassalage--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+