கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
vault
- கவிமைமாடம்; காப்பறை; நிலவறை; புதைகுழி
- கட்டுமானவியல். வசிவு
- நிலவியல். வில் வளைவுக்கூரை
- பொறியியல். வில் வளைவுக் கூரை
- மருத்துவம். மண்டை ஓடு; மேல் ஓடு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vault