vavasour
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- மேலாட்குடியாள்
- பண்புரிமையாட்சி வழக்கில் பெரும்பண்ணை முதல்வரிடம் உயர்குடியாளாயிருந்துகொண்டே மற்றக் குடியாட்களையும் மேற்பார்ப்பவர்.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---vavasour--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+