vice
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
vice
- கதுவை
- bench vice = விசிக் கதுவை
- leg vice = நிலைக்கதுவை
- pipe vice = புழல் கதுவை
- hand vice = கைக்கதுவை
- carpenter vice = தச்சுக் கதுவை
- machine vice = எந்திரக் கதுவை
- pneumatic vice = காற்றியல் துவை
- தீயொநழுக்கம்; தீயொழுக்கம்; நிலை இடுக்கி; நெரி குறடு; பகராக; பதிலாக; பதிலாக / தீயொழுக்கம / இடுக்கி; மாறாக
- இயற்பியல். பேரிடுக்கி
- கட்டுமானவியல். பிடிச்சிராவி; பேரிடுக்கி
- கால்நடையியல். தீயப்பழக்கம்; துர்நடை
- கைத்தொழில். நிலையிடுக்கி
- தொழில். நிலையிடுக்கி
- பொறியியல். இடுக்கி; பிடித்துராவி; மேடைக் குறடு; கதுவை
- மருத்துவம். ஒழுக்கமற்ற; குறைபாடு
விளக்கம் : கதுவுதல் என்றால் கவ்விப் பிடித்தல். வைஸ் என்பது மாழைத் துண்டுகளைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவிதானே ! ஆகையால் “கதுவும்” கருவிக்குப் பெயர் “கதுவை”
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் vice