உள்ளடக்கத்துக்குச் செல்

கதுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கதுவை, பெயர்ச்சொல்.
  1. vice = கதுவை.
  2. bench vice = விசிக் கதுவை
  3. leg vice = நிலைக்கதுவை
  4. pipe vice = புழல் கதுவை
  5. hand vice = கைக்கதுவை
  6. carpenter vice = தச்சியல் கதுவை
  7. machine vice = எந்திரக் கதுவை
  8. pneumatic vice = காற்றியல் கதுவை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. vice = a tool used in wokshops to hold job pieces tightly.

விளக்கம்

[தொகு]
  • ...கதுவுதல் = கவ்விப் பிடித்தல். வைஸ் = மாழைத் துண்டுகளைக் கவ்விப் பிடித்துக்கொள்ளும் கருவி. “கதுவும்” கருவிக்குப் பெயர் “கதுவை”ஆதாரம்: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.

பயன்பாடு

[தொகு]
(இலக்கியப் பயன்பாடு)
  • ... “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை” என்பது பெரும் பாணாற்றுப் படை (வரி.187)
  • “ கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை” என்பதும் பெரும்பாணாற்றுப்படை (வரி.471)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதுவை&oldid=1990414" இலிருந்து மீள்விக்கப்பட்டது