visa
- புகவுச்சீட்டு; அயல்நாட்டுப் புகலிசைவு;
- இசைவு, நுழைவிசைவு (நுழைவு இசைவு); இசைவுச்சீட்டு
- நுழைவுரிமை, நுழைவாணை
சொற்தோற்றம்
[தொகு]- visa (சொற்பிறப்பியல்)
- நுழைதல் - இடுக்கமான வழியில் போதல்; புகுதல் - அகன்ற வழியில் போதல்;
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---visa--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்