visitational
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- பார்வையிடுதல்
- பணித்துறை மேற்பார்வையீடு
- சமய மாவட்ட முதல்வரின் திருச்சபைக் கண்காணிப்பீடு
- மேற்பார்வைத் தேர்வாய்வு
- மாவட்ட முதல்வரின், மரபுச்சின்ன மேற்பார்வைத் தேர்வாய்வீடு
- திருவருகை மேல்நிலையாளர்
- தற்செயலான வருகைத் தரவு
- தெய்வத் திருத்தோற்றரவு
- ஆவித் தோற்றம்
- அரசியல் உரிமை
- மரபில், அயல்நாட்டுக் கப்பல் நுழைவு
- உசாவீடு தெய்வ தண்டனைநோய்தீமைகள் முதலியவற்றின் வகையில் மேற் சுமத்தீடு
- தெய்வப் பேரரும்கொடைநலன்கள் முதலியவற்றின் வகையில், மீ வழங்கீடு
- தெய்வ தண்டனை
- தெய்வப் பஸீவரவு
- உள்ளத்தின் வகையில், அழுத்து
- பெரும் பஸீச்சுமை தெய்வப் பேரருட்கொடை
- பெரும்பரிசு பெரும்படி நலம்
- பெரும்படிப் புலப்பெயர்ச்சி யெழுச்சி
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---visitational--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+