உள்ளடக்கத்துக்குச் செல்

vote bank

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ ) vote bank
  2. வாக்குவங்கி
  3. ஓட்டு வங்கி
விளக்கம்
  1. இந்தியாவில் கொள்கை எதுவும் பற்றிக் கவலைப்படாமல் ஒரு கட்சிக்குத் தொடர்ந்து வாக்களிக்கும் மக்கள் கூட்டம்

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=vote_bank&oldid=1815532" இலிருந்து மீள்விக்கப்பட்டது