vulnerability scanner

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • vulnerability scanner, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வழுத் தேடுநர்
  2. குறை குடைவர்
  3. பலவீனமாராயும் கருவி
பயன்பாடு
  1. வழுத் தேடுநர் எனப்படுவது ஒரு வலையமைப்பிலுள்ள கணினிகளிலுள்ள பலவீனங்களை உடனடியாக அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் கருவி ஆகும் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---vulnerability scanner--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=vulnerability_scanner&oldid=1837480" இலிருந்து மீள்விக்கப்பட்டது