walkielooki
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- walkielooki, பெயர்ச்சொல்.
- சிறுசேணி
- செய்தி வாங்கவும் அனுப்பவும், வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க, தொலைக்காட்சி, வானொலி அமைவுப் பெட்டி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---walkielooki--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி