warning coloration
Appearance
ஆங்கிலம்
[தொகு]warning coloration
- மரபியல். எச்சரிக்கை நிறம்
விளக்கம்
[தொகு]- எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளச் சில விலங்குகள் தங்கள் உடல் உறுப்புகளில் பெற்றிருக்கும் நிறம், எ-டு. நல்ல பாம்பு, விரியன்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +