white goose-foot
ஆங்கிலம்[தொகு]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0d/20121017Gaensefuss_Neulussheim2.jpg/150px-20121017Gaensefuss_Neulussheim2.jpg)
பருப்புக்கீரை
பொருள்[தொகு]
- white goose-foot, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- இது மனிதர்களுக்கு உணவாகப் பயன்படும் ஒருவகைக் கீரை...portulaca oleracea எனும் வேறொரு வகைக் கீரையும் பருப்புக்கீரை என்றே குறிப்பிடப்படுகிறது...அதுவே வெகுவாகப் பயன்பாட்டிலுமிருக்கிறது...
- [[1]]
- white goose-foot (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---white goose-foot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்