உள்ளடக்கத்துக்குச் செல்

worth

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

worth - (பெயர்ச்சொல்)

 1. மதிப்பு
 2. தகை; தகைமை, பெறுமானம்
 3. விலைமதிப்புக்குரிய பொருள் (
 4. விலைமதிப்புடைய
 5. தகுதிவகையில் ஈடாகக் கருதக்கூடிய
 6. ஆள்வகையில் தாழாத
 7. குறையாத
 8. பெருமதிப்புடைய.

பயன்பாடு

[தொகு]
 • இந்த பொருள் வாங்குவது தகையுமா?(Is this product worth to buy?)
 • கொடுக்குற காசுக்கு செம தகையான திறன்பேசி.(worthy smartphone for the money given)
 • இன்று இதோட தகை என்னவா இருக்கும்?(How worth it is today?)
"https://ta.wiktionary.org/w/index.php?title=worth&oldid=1902041" இலிருந்து மீள்விக்கப்பட்டது