உள்ளடக்கத்துக்குச் செல்

yiddish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  • இத்திஷ் மொழி எழுத்துக்கள்= ייִדיש, יידיש or אידיש yidish/idish

பொருள்[தொகு]

  • yiddish, பெயர்ச்சொல்.
  1. இத்திஷ் மொழி

விளக்கம்[தொகு]

  • செருமானிய மொழியை அடிப்படையாகக்கொண்டு, இப்ரூ மொழி எழுத்துகளில் எழுதப்பட்டு, யூத இனத்தவரால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி...இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் உருசிய நாடுகளில் யூதர்களால் பேசப்படுகிறது...  • yiddish (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---yiddish--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=yiddish&oldid=1630320" இலிருந்து மீள்விக்கப்பட்டது