zig zag
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ) - zig zag
- கோணல் மாணலான, வளைந்து நெளிந்து செல்கின்ற, குறுக்கு மறுக்கான, தாறுமாறான
- பொறியியல். குறுக்குமறுக்கு
- விலங்கியல். வளைவு நெளிவான
விளக்கம்
- பாதை வளைந்து நெளிந்து சென்றது (the path ran zig zag)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +