கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
பொருள்
* (பெ ) zillion
- மிகைப்படுத்தப்பட்ட (குறிப்பிடப்படாத) மிக பெரிய எண்
- எத்தனையோ; எக்கச்சக்கமான
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அது ஏன் தோல்வியுற்றது என்பதற்கு எத்தனையோ காரணங்கள்! (zillion why it failed)