zip code
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) - zip code
- புவியியல் அடிப்படையிலான அஞ்சல் குறியீடு
- அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள 5 அல்லது 9 எண்கள் கொண்ட அஞ்சல் இலக்கம்
விளக்கம்
- சாந்தா கிளாரா, கலிபோர்னியாவின் அஞ்சல் இலக்கம் 95051 (The zip code of Santa Clara, CA is 95051)