உள்ளடக்கத்துக்குச் செல்

அகங்கரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பெயர்ச்சொல்
  1. செருக்கு , அகங்காரம் .
    (எ. கா.) அருள் இலா அரக்கர், இவ்வாறு, அகங்கரித்து, அரற்றும் இந்தப் (வில்லிபாரதம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. arrogance, haughtiness
அகங்கரம் - அகங்கரிப்பு - அகங்காரி - அகங்காரசைதன்னியவாதி - அகங்காரவாதி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகங்கரிப்பு&oldid=1997228" இலிருந்து மீள்விக்கப்பட்டது