ஆயுர்வேதம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]ஆயுர்வேதம்
பொருள்
[தொகு]இந்திய பழைய மருத்துவ முறைகளுள் ஒன்று.4000வருடம் பழமையானது.சில விடயங்கள் யுனானி போன்றது.
விளக்கம்
[தொகு]- ஆயுர்வேத மருத்துவம்.en . wikipedia,
- உயிர்களைப் பற்றிய அறிவு என்று சமசுகிருதத்தில் (sanskrit) பொருள்,
- சில விடயங்கள் யுனானி போன்றது.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]siddha,homeopathy,allopathy,naturopathy