ஈழம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஈழம், பெயர்ச்சொல்.
- இலங்கை அல்லது சிறிலங்காவுக்கு முன்னர் வழங்கப்பட்ட தமிழ்ப் பெயர்.
- ஈழத்துப் பூதந்தேவனார் - குறுந்தொகை 343, அகநானூறு 88
- மாழைக்கட்டி (உலோகக்கட்டி)
- பொன்
- கள்
- கள்ளி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - eelam
- Srilanka
- metal ingot
- gold
- toddy, arrack
- Spurge, Euphorbia
அடிச்சான்று
[தொகு]- கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை-1, பதிப்பு 1974